அண்மைக்காலமாக கட்சியின் தலைமையை விமர்சித்து வரும் கட்சியின் அமைப்பாளர் காமினி விஜித் விஜிதமுனி சொய்சாவை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவிக்கையில், தாம் கட்சியின் தலைமையால் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக விஜிதமுனி சொய்ஸா முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் சொய்சாவுக்கு கட்டான அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டது அத்தோடு அவர் அதில் தோல்வியடைந்தார் மேலும் மொனராகலையிலும் அவர் தோல்வியடைந்துள்ளார்.
லண்டனில் மர்ம நபர் ஒருவர் நடத்திய கத்திக் குத்து தாக்குதல்: பலர் காயம்
கட்சியின் தவிசாளர்
இதேவேளை, நாளை(01) நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் கட்சியின் தவிசாளர் தலைவர் சரத் பொன்சேகா பங்கேற்பது நிச்சயமில்லை.
பீல்ட் மார்சல் பொன்சேகா எங்கள் பேரணியில் பங்கேற்கலாம் இருப்பினும் அவரைப் பற்றி இப்போது பேச அவசியம் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
யாழில் சுகாதார சீர்கேடுடன் இயங்கிய உணவகங்கள்: எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைகள்
மட்டக்களப்பில் போதை பொருட்களுடன் சிக்கிய இருவர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |