முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் இடமாற்றம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய மகப்பேற்று வைத்திய நிபுணர் சிறீதரன் (sritharan) இன்று (03) முதல் இடமாற்றம் பெற்று கொழும்பு டீ சொய்சா பெண்கள் வைத்தியசாலைக்கு செல்வதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேசமயம் மகப்பேற்று வைத்திய நிபுணர் கஜேந்திரன் (kajendran) புதிதாக யாழ் போதனா வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்திய நிபுணராக கடமைகளை பொறுப்பேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, இதுவரை மகப்பேற்று வைத்திய நிபுணர் சிறீதரனின் பொறுப்பில் இருந்த மருத்துவ விடுதியையும் அவருடைய சிகிச்சையக நோயாளர்களையும் மகப்பேற்று வைத்திய நிபுணர் சிறீசரவணபவா (Srisaravanabava) பொறுப்பேற்கவுள்ளார் என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி (Sathiyamoorthy) தெரிவித்தார்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்!

18 வருட சேவை

அதேவேளை இதுவரை மகப்பேற்று வைத்திய நிபுணர் சிறீசரவணபவா பொறுப்பில் இருந்த மருத்துவ விடுதியையும் அவருடைய சிகிச்சையக நோயாளர்களையும் மகப்பேற்று வைத்திய நிபுணர் கஜேந்திரன் பொறுப்பேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

யாழ் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் இடமாற்றம்! | Jaffna Teaching Hospital Gynecologist Transferred

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி மகப்பேற்று வைத்திய நிபுணரான சிறீதரன் கடந்த 18 வருடங்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி தற்போது இடமாற்றம் பெற்றுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
 
நான் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவில்லை...அர்ஜுன ரணதுங்க திட்டவட்டம்!

நான் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவில்லை…அர்ஜுன ரணதுங்க திட்டவட்டம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.