இலங்கையில் (Sri Lanka) மாதாந்த முட்டை உற்பத்தி ஐந்து முதல் ஆறு இலட்சம் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்எம்பிஆர் அழககோன் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் தேர்தலில் போட்டியிட தயார் : நாமல் அதிரடி அறிவிப்பு
கால்நடை உற்பத்தி
அத்தோடு, நாட்டின் மாதாந்த முட்டை நுகர்வு சுமார் ஒரு மில்லியனால் அதிகரித்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது சந்தையில் பல விலைகளில் முட்டை விற்பனைக்கு வருவதால் மக்கள் எளிதில் வாங்கிச் செல்கின்றனர் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விபத்துக்குள்ளான நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம்: பாதிக்கப்பட்டவர் கவலைக்கிடம்
ரி 20 உலககிண்ணம் : இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |