முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கு சுற்றுலா வாகன இறக்குமதி: அமைச்சரவை அனுமதி

சுற்றுலா வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2023 ஆம் ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை இலக்கம் 2 இன் படி, இலங்கைக்கான மோட்டார் வாகனங்களின் இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும், சுற்றுலா மற்றும் காணி அமைச்சரின் முன்மொழிவின் படி போக்குவரத்துக்காக 250 மினி பேருந்துகள் மற்றும் 75  வான்களுக்கு கடந்த முதலாம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.

குறைக்கப்படவுள்ள முட்டை விலை: உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி 

இதனடிப்படையில், மேற்படி தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கைக்கு சுற்றுலா வாகன இறக்குமதி: அமைச்சரவை அனுமதி | Import Of Tourist Vehicles To Sri Lanka

மேலும், விசேட வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குமுறை சட்டத்தை
நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கு பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில்  அதிபர் சமர்ப்பித்த பிரேரணைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு : வெளியான தகவல்

வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்