முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெற்றியின் பின்னர் இலங்கை தொடர்பில் மோடி வெளியிட்ட கருத்து

மூன்றாவது தடவையாக இந்தியாவின் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட நரேந்திர மோடி, (Narendra Modi) இலங்கையுடன் இணைந்து செயற்பட நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனது வெற்றியின் பின்னர் கருத்து வெளியிட்ட மோடி, அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) , முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா ஆகியோருக்கு அவர் தனது நன்றிகளை கூறியுள்ளார்.

கனடாவில் வீடு விற்பனை: முக்கிய நகரமொன்றின் தற்போதைய நிலை

பதவிப் பிரமாணம் 

அதற்குப் பதிலளித்த அதிபர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கை இந்தியாவுடனான தனது பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

வெற்றியின் பின்னர் இலங்கை தொடர்பில் மோடி வெளியிட்ட கருத்து | Narendra Modi S Oath Of Office Lok Sabha Results

இதனிடையே, மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட நரேந்திர மோடியின், அடுத்த தவணைக்கான பதவிப் பிரமாணம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

பதவி விலகல்

அதன்படி, நரேந்திர மோடி இந்திய அதிபரை சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றியின் பின்னர் இலங்கை தொடர்பில் மோடி வெளியிட்ட கருத்து | Narendra Modi S Oath Of Office Lok Sabha Results

அத்துடன், பதவி விலகல் கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டதாகவும் இந்திய குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிடுநடுக்கம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்