முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடுக் கடலில் தத்தளித்த யாழ். கடற்றொழிலாளர்களை காப்பாற்றிய இந்திய கடற்றொழிலாளர்கள்

சீரற்ற காலநிலை காரணமாக நடுக் கடலில் தத்தளித்து தமிழகத்தில் கரையொதுங்கிய
யாழ்ப்பாண கடற்றொழிலாளர்களை பத்திரமாக மீட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களுக்கு, வடக்கு கடற்றொழிலாளர்கள் நன்றியைத்
தெரிவித்துள்ளனர்.

நல்லெண்ன அடிப்படையில் மனித நேயத்துடன்
அவர்களை விடுவிக்க இந்திய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்
கோரியுள்ளனர்.

யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அகில இலங்கை மீனவ மக்கள்
தொழிற் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் அ.அன்னராசா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

தேடுதல் நடவடிக்கை

“யாழ்ப்பாணம் தீவகத்தின் அனலைதீவு கடற்பரப்பிலிருந்து படகு ஒன்றில்
தொழிலுக்குச் சென்ற இரண்டு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயிருந்த நிலையில் கடற்படையினர் தொடர்ந்தும் தேடுதல் நடாத்தி வந்தனர்.

நடுக் கடலில் தத்தளித்த யாழ். கடற்றொழிலாளர்களை காப்பாற்றிய இந்திய கடற்றொழிலாளர்கள் | Jaffna Fishermen Stranded In Tamil Nadu

சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைத்து தொடர்ச்சியான தேடுதல்
நடவடிக்கைளை முன்னெடுத்து வந்த நிலையில் இந்தியாவின் நாகபட்டினம்
கடற்பகுதியில் குறித்த இரு கடற்றொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக
அறிவிக்கப்கட்டுள்ளது.

இந்திய கடற் பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்த இரு கடற்றொழிலாளர்களையும் தமிழ்நாட்டின் நாகபட்டினம் மாவட்டத்தின் ஆட்காட்டுதுறை கடற்றொழிலாளர்கள் பத்திரமாக
மீட்டுக் கொண்டு சென்றிருக்கின்றனர். 

நாகபட்டினம் மாவட்ட
ஆட்காட்டுதுறை கடற்றொழிலாளர்களுக்கு நன்றிகளை தெரிவித்து பாராட்டிக் கொள்கிறோம்.” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்