முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற தயார் : வரி விதிப்பின் பின்னர் அநுர அரசு வெளியிட்ட அறிவிப்பு

வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கும் இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கும் அமெரிக்காவுடன்(us) இணைந்து பணியாற்ற இலங்கை(sri lanka) அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சகம் வெளியிட்ட ஒரு அதிகாரபூர்வ அறிக்கையில், இலங்கை ஏற்றுமதிகள் மீது 44% அமெரிக்க வரி விதிக்கப்படுவது குறித்த கவலைகளை எடுத்துரைத்தது, இது ஆண்டுதோறும் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

“இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் பொருளாதார மீட்சியை நோக்கி பயணித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.

அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற தயார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த 44% பரஸ்பர வரி தொடர்பாக, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக சமநிலையை நியாயமாக நிர்வகிக்கும் வழிகளை ஆராய அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம். ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், இரு நாடுகளும் புதிய வளர்ச்சி யுகத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பைப் பெற முடியும்,” என இலங்கை நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற தயார் : வரி விதிப்பின் பின்னர் அநுர அரசு வெளியிட்ட அறிவிப்பு | Sri Lanka Ready To Engage With Us

வர்த்தக தடைகளை குறைப்பதற்கும் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும் இலங்கையின் உறுதிப்பாட்டையும் இந்த அறிக்கை கோடிட்டுக் காட்டியது  

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்