முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவில் விவசாய திணைக்களத்தில் ஆளணி பற்றாக்குறை

முல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்களத்தின் கீழ் 10 விவசாய போதனாசிரியர்
பிரிவுகளுக்கான ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாக மாவட்ட பிரதி மாகாண விவசாய
பணிப்பாளாரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விவசாய செய்கை அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 32
விவசாய போதனாசிரியர்கள் பிரிவ காணப்படுகின்றன பெருளவான விவசாயிகள் வயல் செய்கை
மற்றும்மேட்டு நில பயிர்செய்கை சிறுதானிய பயிர்செய்கையில் ஈடுபட்டு
வருகின்றார்கள்.

இவ்வாறான விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றுக்கான தீர்வு வழங்குவதில் விவசாய திணைக்களத்தினல் ஆளணி பற்றாக்குறையினை
எதிர்கொண்டு வருவதாக மாவட்ட விவசாய பணிப்பாளர் யாமினி சுசீந்திரன்
சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம்

அண்மையில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் ஒன்றில்
அபிவிருத்திகுழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தானுக்கு இந்த விடையத்தினை சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவில் விவசாய திணைக்களத்தில் ஆளணி பற்றாக்குறை | Shortage Of Staff In Agriculture Department

32 விவசாய போதனாசிரியர் பிரிவுகள் காணப்பட்ட போதும் 22 விவசாய போதனாசிரியர்களே
காணப்படுகின்றார்கள்.

இதனால் விவசாய போதனாசிரியர் இரண்டுக்கு மேற்பட்ட விவசாய
பிரிவுகளை பார்வையிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் விவாசாயிகளிடம் இருந்து முறைப்பாடும் கிடைக்கின்றது. பொதுவாக பணிகளை
விட்டு விலகி செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்த நிலை
ஏற்பட்டுள்ளது.” அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்