முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருகோணமலையில் கிழக்கு ஆளுநரினால் பல்நோக்கு மத்திய நிலையம் திறந்து வைப்பு

Courtesy: H A Roshan

திருகோணமலை(Trincomalee) – பெரியாற்று முனை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு மத்திய நிலையம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால்(Senthil Thondaman) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு கிண்ணியா நகர சபையின் செயலாளர் தலைமையில் இன்று(15.06.2024) இடம்பெற்றுள்ளது.

திறப்பு விழா

இதன்போது, கிழக்கு ஆளுநரினால் குறித்த வளாகத்தில் மரநடுகையும் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் கிழக்கு ஆளுநரினால் பல்நோக்கு மத்திய நிலையம் திறந்து வைப்பு | Multipurpose Building Open The Kinniya Ep Governor

மேலும், இந்நிகழ்வில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கிண்ணியா நகர சபையின் முன்னாள் தவிசாளர்களான சட்டத்தரணி ஹில்மி மகரூப், எஸ்.எச்.எம். நளீம், முன்னாள் உறுப்பினர்களான
எம்.எம். மஹ்தி, எம்.ஏ. கலிபத்துல்லா, எம்.எச்.எம். ராபி ஆகியோரும், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி, குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி, உலமா சபை தலைவர், சனசமூக அபிவிருத்தி அங்கத்தவர்கள்,
பெண்கள் அமைப்புக்கள், மற்றும் நகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

திருகோணமலையில் கிழக்கு ஆளுநரினால் பல்நோக்கு மத்திய நிலையம் திறந்து வைப்பு | Multipurpose Building Open The Kinniya Ep Governor

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்