முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டை வந்தடைந்த வீர வீராங்கனைகள்

3 வது தடவையாக நடைபெற்ற “Asian Throwing Championships 2024” போட்டிகளில் இலங்கையைப் (Sri Lanka) பிரதிநிதித்துவப்படுத்திய வீர, வீராங்கனைகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள்  இன்று (17) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சுமார் 20 ஆசிய நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டி தென்கொரியாவின் மோக்போ நகரில் கடந்த 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

உலக தரவரிசை

குறிப்பாக, இப்போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை விமானப்படையை (Sri Lankan Air Force) பிரதிநிதித்துவப்படுத்தும் 21 வயதான ருமேஷ் தரங்க 85.45 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து இலங்கை சாதனையையும் போட்டி சாதனையையும் முறியடித்திருந்தார்.

நாட்டை வந்தடைந்த வீர வீராங்கனைகள் | Asian Throwing Championships Returned Sri Lanka

அந்தவகையில், இந்த எறிதல் தூரம் ஒலிம்பிக் சாதனையை விட 5 செ.மீ குறைவாக இருந்ததன் மூலம் ருமேஷ் தரங்க உலக தரவரிசையில் 9 வது இடத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த போட்டியில் கலந்து கொண்ட இலங்கை இராணுவத்தின்  (Sri Lanka Army) தில்ஹானி மற்றும் சுமேதா ரணசிங்க ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்