முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரி20 உலக கிண்ண போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆபிரிக்கா வெற்றி

ரி20 உலக கிண்ண போட்டியில் இங்கிலாந்து(England) அணிக்கு எதிரான போட்டியில், 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆபிரிக்கா(South Africa) அணி வெற்றி பெற்றுள்ளது.

9-வது ரி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய இந்திய தீவுகளில்(WI) நடைபெற்று வருகிறது.

லீக் சுற்று முடிவில் 8 அணிகள் ‘சூப்பர் 8 ‘ சுற்று போட்டிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், செயிண்ட் லூசியாவில் நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்துடன், தென் ஆப்பிரிக்கா அணி நேற்று
(21)மோதியது.

இங்கிலாந்து அணி

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

eng vs sa

இதற்கமைய முதலில் களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி வீரர்கள் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்கள் குவித்தனர்.

தென் ஆபிரிக்கா தரப்பில் அதிரடியாக விளையாடிய டி காக் 65 ஓட்டங்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஆர்ச்சர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தென் ஆபிரிக்கா அணி 

இதனை தொடர்ந்து 164 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

ரி20 உலக கிண்ண போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆபிரிக்கா வெற்றி | Eng Vs Sa Live Score T20 World Cup Sa Won 7 Runs

இதற்கமைய, இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

தென் ஆபிரிக்கா அணியின் சார்பில் அதிகபட்சமாக ரபாடா மற்றும் கேசவ் மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆபிரிக்கா அணி வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.