முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற நிலையில் பெண் திடீர் மரணம்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், சாவற்காட்டு பகுதியை சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவரே நேற்றையதினம் (23.06.2024) உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணுக்கு கடந்த 20ஆம் திகதி திடீர் காய்ச்சல் ஒன்று ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் தொடர்ந்தும் நீடிக்க 22ஆம் திகதி  வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பியுள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைகள்

இதனையடுத்து, நேற்று அவரின் உடல்நிலை மோசமாகி மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

woman-dies-after-taking-medicine-for-fever-jaffna

இந்நிலையில், குறித்த பெண்ணின் உடற்கூற்று பரிசோதனைகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு, மேலதிக பரிசோதனை நடவடிக்கைக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்