முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காவல்துறை உத்தியோகத்தரை தாக்கி மர உச்சிக்கு ஏறிய நபர் கைது

பூஜாபிட்டியவில் (Poojapitiya) காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரை தடியால் தாக்கி பலத்த காயப்படுத்தி மரத்தில் ஏறி எதிர்ப்பு தெரிவித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் முன்னாள் இராணுவ சிப்பாய் என்பதுடன் அவரது சகோதரருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பூஜாபிட்டிய காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று (25) பிற்பகல் இது தொடர்பான முறைப்பாட்டை விசாரணை செய்ய காவல்துறை உத்தியோகத்தர் வந்த போது சந்தேக நபர் அவரை தடியொன்றால் தாக்கியுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதி

அதன் போது, பலத்த காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

காவல்துறை உத்தியோகத்தரை தாக்கி மர உச்சிக்கு ஏறிய நபர் கைது | Man Arrested After Assaulting A Police Sergeant 

பின்னர், காவல்துறை உத்தியோகத்தரை தாக்கியதற்காக தாம் கைது செய்யப்படலாம் என அஞ்சிய சந்தேக நபர், வீட்டின் அருகில் உள்ள பலா மரத்தின் உச்சியில் ஏறி, மரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாகக் கூறி காவல்துறையினரையும் பிரதேசிவாசிகளையும் அச்சுறுத்தியுள்ளார்.

மேலதிக விசாரணை

பலத்த மழை பெய்த போதும் சந்தேகநபர் தரையில் இறங்காததால், விஹாராதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று அவர் இறங்கியுள்ளார்.

காவல்துறை உத்தியோகத்தரை தாக்கி மர உச்சிக்கு ஏறிய நபர் கைது | Man Arrested After Assaulting A Police Sergeant

அதனை தொடர்ந்து, குறித்த நபரை கைது செய்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்