இலங்கையில் ( sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
இந்தநிலையில் தங்கத்தின் விலையானது கடந்த நாட்களை விட இன்று (27) சடுதியாக குறைவடைந்துள்ளது.
இதனடிப்படையில், இன்றைய (27) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 703,298 ரூபாவாக காணப்படுகின்றது.
இன்றைய விலை
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 24,810 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 198,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 22,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 181,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 21,710 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 173,700 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.