ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் (SLPP) 21 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்தம் தலா
இரண்டு இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் உள்ளகத் தகவல்களை மேற்கோள்காட்டி தென்னிலங்கை இணையதளமொன்று இந்த செய்தியை
வெளியிட்டுள்ளது.
மேலும், கட்சியொன்றின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பரிந்துரையில் இவ்வாறு
மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,