முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கடன் மறுசீரமைப்பு தொடர்பான விவாதம் ஒத்திவைப்பு : வெளியான தகவல்

கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பில் கடன் வழங்கும் நாடுகளுடன் இலங்கை (Sri Lanka) மேற்கொண்ட உடன்படிக்கை மீதான விவாதம் நாளை (02) நாடாளுமன்றத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்கள் இன்று (01) சந்தித்த போது கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் தொடர்பான விவாதத்தில் ஈடுபடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) சபையில் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

அத்தோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தனுக்கு (R. Sampanthan) மரியாதை செலுத்தும் முகமாக புதன்கிழமை அமர்வுகளை நடத்த வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பு தொடர்பான விவாதம் ஒத்திவைப்பு : வெளியான தகவல் | Postponement Of Debt Restructuring Debate

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவரது பூதவுடல் புதன்கிழமை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்