வளர்ந்து வரும் நாடுகளில் வலுவான நாணயமாக இலங்கை ரூபாய் முதலிடத்தை பெற்றுள்ளது.
உலக புகழ்பெற்ற புளூம்பெர்க் சஞ்சிகை தரவுகளுக்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கடந்த 6 மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 6 வீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
ப்ளூம்பெர்க் தரவுகளுக்கமைய, பாகிஸ்தான் ரூபாய் மற்றும் ரஷ்ய ரூபிள் ஆகியவை வலுப்பெற்றுள்ளன.