முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்காவில் இந்திய மாணவனுக்கு நேர்ந்த அவலம்

அமெரிக்காவில் (United States) இந்திய மாணவனொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவமானது நியூயார்க் மாகாணத்தில் உள்ள அல்பேனி பகுதியில் பார்பர்வில் அருவியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, உயிரிழந்த நபர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சாய் சூர்யா அவினாஷ் காடே என்பதும் தெரியவந்துள்ளது.

உயிரிழப்பு

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,கடந்த( 7)ஆம் திகதி பார்பர்வில் அருவியில் குளித்துக் கொண்டிருந்த 2 பேர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் இந்திய மாணவனுக்கு நேர்ந்த அவலம் | Indian Student Drowned In Us

இதில் ஒரு நபரை அங்கிருந்தவர்கள் பத்திரமாக மீட்டுள்ளதுடன் மற்றொரு நபரான இந்திய (India) மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உடலை தாயகத்திற்கு அனுப்ப நடவடிக்கை

குறித்த மாணவன் அமெரிக்காவின் டிரினே பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றார்.

இந்த தகவலை நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் இந்திய மாணவனுக்கு நேர்ந்த அவலம் | Indian Student Drowned In Us

மேலும் உயிரிழந்த மாணவர் சாய் சூர்யாவின் உடலை தாயகத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்