முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தல்கள் ஆணைக்குழுவை விமர்சித்த மகிந்தானந்த அளுத்கமகே

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை (Mujibur Rahman) தேசிய பட்டியல் மூலம் நியமிக்க தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (10) உரையாற்றிய அவர் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ள வேட்பாளர் எவ்வாறு தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார் என தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தல்

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தேசியப் பட்டியலில் இருந்து நியமனம் செய்யப்பட்டமை தொடர்பில் ஆணைக்குழு மௌனமாக உள்ளது

mahindananda-criticized-election-commission-

மேலும்,  நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்