வடக்கு மாகாணத்தில் நடைபெறும் பிரச்சினைகள் தொடர்பில் கொழும்பில் உள்ள உயர் மருத்துவ அதிகாரிகளுக்கு சரியாக தெரியவில்லை என வைத்தியர் அர்ச்சுனா(Dr.Archuna) தெரிவித்துள்ளார்.
மேலும் பல வட மாகாணத்தில் உள்ள அதிகாரிகள் சிலர் அங்கு நடக்கும் விடயங்களை பிழையாக திரிபுபடுத்தப்பட்டு கூறுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
சிங்களம் தெரிந்த தமிழ் அரசியல்வாதிகளும் அதனை தெளிவுப்படுத்தவில்லை.
எனவே பிழையான தகவல்கள் கொழும்புக்கு(Colombo) சென்றடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.
https://www.youtube.com/embed/5nPbQ8sJUQI