முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்தியன் படத்தில் முதல் முதலாக நடிக்கவிருந்த பாலிவுட் நடிகை.. யார் தெரியுமா?

இந்தியன்

1996-ஆம் ஆண்டு பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன்’ திரைப்படம் வெளியானது.

கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இப்படத்தில், அப்பா கமல்ஹாசனுக்கு ஜோடியாக சுகன்யா நடித்தார். மகன் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்தார்.

இன்று இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி இருக்கிறது. படத்தை பார்த்தவர்கள், எக்ஸ் தளத்தில் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர்.

இந்தியன் படத்தில் முதல் முதலாக நடிக்கவிருந்த பாலிவுட் நடிகை.. யார் தெரியுமா? | Aishwarya Rai Missed Indian Movie Offer

யார் தெரியுமா? 

இந்நிலையில் இந்தியன் முதல் பாகம் குறித்து ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், ஷங்கர், இளம் வயது கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க முதலில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்யை அணுகியுள்ளார். அப்போது ஐஸ்வர்யா ராய், ஹிந்தி படங்களில் பிசியாக இருந்ததால், இந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை. இதனால், ஷங்கர் மனிஷா கொய்ராலாவை ஹீரோயினாக தேர்வு செய்தார். 

இந்தியன் படத்தில் முதல் முதலாக நடிக்கவிருந்த பாலிவுட் நடிகை.. யார் தெரியுமா? | Aishwarya Rai Missed Indian Movie Offer

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்