முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையின் பொருளாதாரம்: பேராசிரியர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

பொருளாதார சுதந்திரத்தில் 184 நாடுகளில் இலங்கை(sri lanka) மேலும் 149 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளதாக இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட ஹெரிடேஜ் அறக்கட்டளையின் அறிக்கை வெளிப்படுத்துவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.

பொருளாதார சுதந்திரம் என்பது ஒவ்வொரு தனிமனிதனும் தனது உழைப்பையும் சொத்துக்களையும் பயன்படுத்துவதற்கான அடிப்படை சுதந்திரமாகும்.

பின்தங்கிய இலங்கை

சட்டத்தின் ஆட்சி, அரசாங்கத்தின் அளவு, ஒழுங்குமுறை செயல்திறன் மற்றும் திறந்த சந்தை ஆகியவற்றின் முக்கிய காரணிகளால் சுதந்திரம் தீர்மானிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.

இலங்கையின் பொருளாதாரம்: பேராசிரியர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Sri Lankas Economic Freedom Has Further Declined

2000 ஆம் ஆண்டு பொருளாதார சுதந்திர சுட்டெண்ணில் 75 ஆவது இடத்தில் இருந்த இலங்கை 2016 இல் 93 ஆகவும் 2022 இல் 136 ஆகவும் குறைந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுவதாக பேராசிரியர் கூறினார்.

முன்னேறி வரும் இந்தியா

மேலும், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள 39 இடங்களில் இலங்கை 34வது இடத்தில் இருப்பதாகவும், பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் மற்றும் இலங்கையை விட இந்தியா மிகவும் முன்னேறி இருப்பதாகவும் வசந்த அது கோரள தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரம்: பேராசிரியர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | Sri Lankas Economic Freedom Has Further Declined

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்