முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கோபா அமெரிக்கா தொடர்: மகுடம் சூடிய ஆர்ஜன்ரீனா!

கோபா அமெரிக்கா (COPA America) கால்பந்து தொடரின் சம்பியனாக
ஆர்ஜன்ரீனா அணி (Argentina) மகுடம் சூடியுள்ளது.

கொலம்பியா (Colombia) அணியுடன் இன்று (15) இடம்பெற்ற இறுதிப் போட்டியிலேயே 1-0 என்ற கணக்கில் வெற்றியை
ஆர்ஜன்ரீனா அணி தனதாக்கிக்கொண்டுள்ளது.

பரபரப்பாக ஆரம்பமான இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

இரண்டாவது பாதி

அதன் பின்னர் தொடர்ந்த இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டிய போதும், போட்டி முடியும் வரை இரு அணிகளாலும் கோல் போட முடியவில்லை.

கோபா அமெரிக்கா தொடர்: மகுடம் சூடிய ஆர்ஜன்ரீனா! | Copa America 2024 Final Argentina Wins

இதனால் போட்டியில் முடிவு கிடைக்காத சூழல் ஏற்பட, போட்டி சமனாவதை தவிர்க்கும் நோக்கில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

இறுதிப் போட்டி

இதன்படி, போட்டியின் 112 ஆவது நிமிடத்தில்
ஆர்ஜன்ரீனா வீரர் லௌடரோ மார்டின்ஸ் (Lautaro Martínez)  இறுதிப் போட்டியின் முதலாவது கோலை அடித்தார்.

கோபா அமெரிக்கா தொடர்: மகுடம் சூடிய ஆர்ஜன்ரீனா! | Copa America 2024 Final Argentina Wins

இது
ஆர்ஜன்ரீனா கோப்பையை வெல்ல காரணமாக மாறி, நிறைவில்
ஆர்ஜன்ரீனா 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி கோப்பையை தனதாக்கியது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்