முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உயர் நீதிமன்றத்தை நாடும் ஆசிரியர்கள்

 அண்மையில் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் மற்றும் அதிபர்கள் ஒன்றியத்தினால் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

உயர் நீதிமன்றில் வழக்கு 

“1986ம் ஆண்டு இதே போன்று சம்பளம் உயர்த்தப்பட்டது. உயர் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டு, இப்படி அசமத்துவமாக நடத்த முடியாது என்று தீர்ப்பும் வந்துள்ளது.

உயர் நீதிமன்றத்தை நாடும் ஆசிரியர்கள் | Teachers Approach The High Court

அரசு இவ்வாறான கேவலமான வேலையை செய்ய அனுமதிக்க மாட்டோம்.. அதன் அடிப்படையில் நாங்கள் உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளோம் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்