முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிண்ணியா கடலில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

Courtesy: H A Roshan

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோனா கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று(18.07.2024) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசாரணை

இதன்போது, சடலம் கிண்ணியா அகம்மட் ஒழுங்கையைச் சேர்ந்த, 33 வயதுடைய மஃரூப் முன்னவ்வரா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் புத்தி சுவாதீனமற்றவர் எனவும் குளிப்பதற்காக இன்று (18) காலை கடலில் இறங்கியதால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கிண்ணியா கடலில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு | Woman S Body Recovered From Kinya Beach

மேலும், குறித்த சடலத்தை விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்