முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

தமது தொழில் நியமனம் தொடர்பில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்று(20.07.2024) காரைதீவு சந்திக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முன்வைக்கப்பட்ட கோரிக்கை

ஏனைய மாவட்டங்களை போன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள
வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்று
இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், தமது தொழில் நியமனத்தை
உறுதிப்படுத்தி தருமாறும் பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் | Unemployed Graduates Of Ampara District Protest

வருடங்கள் போகப்போக வயது போவதன் காரணமாக
பின்னர் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் ஏற்படும் எனவும்
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.

அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் | Unemployed Graduates Of Ampara District Protest

தமது போராட்டம் தொடர்பில் இதுவரையில் உரிய அதிகாரிகள் கவனத்தில்
கொள்ளவில்லை என கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் அம்பாறை
மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் உதுமாலெப்பை முகமது முஹ்சீன் ,
செயலாளர் அப்துல் வஹாப் முப்லிஹ் அகமட், அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்