முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பதுளையில் இடம்பெற்ற கொழும்பு “கிரேன்ட் வே” லயன்ஸ் கழகத்தின் விசேட வேலைத்திட்டம்!

பதுளை (Badulla) – வெலிமடையில் உள்ள மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் மூக்குக்கண்ணாடிகளை விநியோகிக்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு “கிரேன்ட் வே”   லயன்ஸ் கழகத்தினால் (Grand Way Lions Club – Colombo) கடந்த ஜூலை 14 ஆம் திகதி குறித்த திட்டமானது முன்னெடுக்கப்பட்டு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த திட்டமானது வெலிமடை சமூக நீர் அமைப்பினால் முன்வைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

வறிய மக்கள்

இந்த நிகழ்வின் போது 132 குடும்பங்களுக்கு 60 மூக்குக்கண்ணாடிகளும், 660 கிலோ அரிசி மூட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.

பதுளையில் இடம்பெற்ற கொழும்பு “கிரேன்ட் வே” லயன்ஸ் கழகத்தின் விசேட வேலைத்திட்டம்! | Colombo Lions Club Food Donation Event

குறித்த நிகழ்வில், சங்கத் தலைவர் லயன் மகிஷா ஜெயபிரகாஷ், மாவட்ட GST ஒருங்கிணைப்பாளர் லயன் ரவி சிவக்குமார், மாவட்ட துணைப் பொருளாளர் மற்றும் கழக GMT ஒருங்கிணைப்பாளர் லயன் தமிழ்ச்செல்வன்,பிராந்திய தலைவர் லயன் சுகந்த்,வலைய தலைவர் லயன் புஷ்பராஜ், மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் (சுற்றுச்சூழல்) லயன் ஜெயபிரகாஷ், கழகப் பொருளாளர் லயன் கிருஷ்ணகுமார், இரண்டாவது துணைத் தலைவர் லயன் பிரகாஷ், கழக GST ஒருங்கிணைப்பாளர் லயன் அரவிந்தன் , சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் தலைவர் லயன் வாமதேவன் மற்றும் கழக இயக்குநர்கள் லயன் சந்திரசேகர், தலைமை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (மனிதநேயம்) லயன் பாஸ்கரன் , லயன் சனாஸ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர். 

இதன்போது, கொழும்பு “கிரேன்ட் வே” லயன்ஸ் கழகமானது மேலும் பல சேவைகளை மக்களுக்காக செய்ய இருப்பதாக இதன்போது அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.