முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தங்கத்தின் விலை ஏற்படவுள்ள மாற்றம்….! இறக்குமதி வரியை குறைத்த இந்தியா

இந்திய வரவு செலவு திட்டத்தில் எடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையாக தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) புதிய கூட்டணி அரசாங்கம் தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்தை நேற்று (24.7.2024) சமர்ப்பித்துள்ளது.

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman), இந்த வரவு செலவுத் திட்டம், வேலைவாய்ப்பு, பயிற்சி, சிறு தொழில்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக தங்கம் இறக்குமதி 

அதன்படி, உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வோர் நாடான இந்தியா (india), இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கம் இறக்குமதி செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக இதனை மேற்கொண்டுள்ளது.

தங்கத்தின் விலை ஏற்படவுள்ள மாற்றம்....! இறக்குமதி வரியை குறைத்த இந்தியா | Gold Silver Jewellery Price In India World Market

தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 15% லிருந்து 6% ஆக இந்தியா குறைத்திருப்பது இந்தியாவில் தங்கத்தின் தேவை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்கனவே குறைந்துள்ளதால் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்