முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சர்வதேச நாணய நிதியத்தின் பாராட்டை பெற்ற ரணிலின் நடவடிக்கை

குறுகிய காலத்தில் நாட்டை ஸ்திரப்படுத்தவும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) எடுத்துள்ள நடவடிக்கைகள் சர்வதேச நாணய நிதியத்தின் பாராட்டைப் பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe) தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று (01) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார பாதிப்பு

இது தொடர்பி நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க,

“மூன்றாவது பரிசீலனையை இடையூறு இன்றி முடிக்க தேவையான வேலைத்திட்டம் குறித்து விவாதித்தோம், அதன் மூலம் 4வது தவணையை தாமதமின்றி பெற்றுக் கொள்ளலாம்.

சர்வதேச நாணய நிதியத்தின் பாராட்டை பெற்ற ரணிலின் நடவடிக்கை | Steps Taken By Ranil Appreciated By The Imf

எங்களுக்கு இது மிகவும் முக்கியம்.எந்த காரணத்திற்காகவும் 04வது தவணை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டால் சில எதிர்மறைகள் ஏற்படும். நாட்டின் பொருளாதார நிலையில் பாதிப்பு ஏற்படும்.” என தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் கீழ் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களின் நீட்டிக்கப்பட்ட வசதி இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்டது.

கடன் மறுசீரமைப்பு

அதன் முதல் தவணை மார்ச் 2023 இல் அங்கீகரிக்கப்பட்டது, அதன் இரண்டாவது தவணை டிசம்பர் மற்றும் மூன்றாவது தவணை கடந்த ஜூன் மாதம், இதுவரை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் பாராட்டை பெற்ற ரணிலின் நடவடிக்கை | Steps Taken By Ranil Appreciated By The Imf

அத்துடன், ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் இலங்கை வெற்றிகரமான உடன்பாட்டை எட்ட முடிந்தது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்