முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மிகவிரைவில் இலங்கை வரும் புதிய இணைய சேவை…! கிடைத்துள்ள அனுமதி

உலக செல்வந்தரான எலோன் மஸ்க்கின் (elon musk) ஸ்டார்லிங்க் செய்மதி இணையச் சேவையை மிக விரைவில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் Starlink Lanka (Private) Limited நிறுவனத்திற்கு தொலைத்தொடர்பு சேவை விநியோக அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு (srilanka) செய்மதி இணையத்தள வசதியை வழங்குவதற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டி உள்ளது.

அனுமதிப்பத்திரம் 

இந்தவகையில் 2024 ஆகஸ்ட் 12ம் திகதி முதல் குறித்த அனுமதிப்பத்திரம் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மிகவிரைவில் இலங்கை வரும் புதிய இணைய சேவை...! கிடைத்துள்ள அனுமதி | Starlink Internet Service Launched In Sri Lanka

“Starlink” திட்டம் தற்போது உலகில் 99 நாடுகளில் பரவியுள்ளது. மாலைத்தீவு, இந்தோனேசியா போன்ற நாடுகளும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளன.

மேலும் ‘இலங்கை ‘Starlink” போன்ற திட்டத்தில் இணைவதன் மூலம் நாட்டின் பின்னடைந்த பிரதேசங்களுக்கு எந்த சிக்கலும் இன்றி இணைய வசதிகளை வழங்க முடியும்.

அது சுற்றுலாத்துறை உட்பட பொருளாதாரத்திற்குப் பயன்படும் பல துறைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்