முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பதவி விலகவுள்ள ஜப்பான் பிரதமர்…!

ஜப்பான் (japan) பிரதமர் ஃபுமியோ கிஷிடா பதவிவிலகல் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று (13.8.2024) உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி அடுத்த மாதம் தனது கட்சித் தலைமை மற்றும் பிரதமர் பதவி விலகல் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

பதவி விலகுவது தான் தீர்வு

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராக நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்று முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜப்பான் பிரதமர்

புதிய எல்டிபியை பொதுமக்களுக்கு தெளிவான முறையில் வழங்குவது அவசியம்” என்றும் “எல்டிபி மாறும் என்பதைக் காண்பிப்பதற்கான மிகத் தெளிவான வழி, நான் பதவி விலகுவதுதான் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் பிரதம மந்திரி நோபுசுகே கிஷிக்குப் பிறகு போருக்குப் பிந்தைய காலத்தில் எட்டாவது நீண்ட பிரதமராக அவர் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்