முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சேவையை விட்டு வெளியேறியுள்ள பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் உறுப்பினர்கள்

பல்நோக்கு அபிவிருத்தி செயலணிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 8841 பயிலுனர்கள் பல்வேறு காரணங்களால் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர்.

தேசிய கணக்காய்வு அலுவலகம் நடத்திய விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

குறித்த படையில் சேர்க்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் எண்ணிக்கை 38 375 ஆகும்.

இருப்பினும், இறுதி பயிற்சியில் சித்தியடைந்த 34,727இளைஞர், யுவதிகளில் 23,024 பேர் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சேவையை விட்டு வெளியேறியுள்ள பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் உறுப்பினர்கள் | Employment For One Lakh Youth

ஒரு இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு

இவ்வாறு நியமனம் பெற்றவர்களுக்கு 17 இலட்சத்திற்கும் அதிகமான பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேவையை விட்டு வெளியேறியுள்ள பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் உறுப்பினர்கள் | Employment For One Lakh Youth

இந்த துறையில் பயிற்சி முடித்த சுமார் 11700 இளைஞர்களுக்கு இதுவரை நியமனம் வழங்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

அமைச்சரவை முடிவின்படி பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழு 2019 இல் நிறுவப்பட்டு ஒரு இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்க முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்