முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இரண்டு பிள்ளைகளின் தாயை காணவில்லை : கணவர் விடுத்த வேண்டுகோள்

இரண்டு பிள்ளைகளின் தாயான தனது மனைவியை காணவில்லையென அவரது கணவர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

புதிய காத்தான்குடி 01 பதுரியா வீதியிலுள்ள
அபுல் ஹசன் பாத்திமா சியாமா (வயது 30)
என்பவரே காணாமற் போயுள்ளார்.

காத்தான்குடி காவல் நிலையத்தில் முறைப்பாடு 

கடந்த 13ம் திகதி தனது மகளை பாலர் பாடசாலைக்கு கூட்டிச் சென்று அங்கு பிள்ளையை விட்டு விட்டு இது வரை வீடு வந்து சேரவில்லை என கணவர் அனஸ் என்பவர் காத்தான்குடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயை காணவில்லை : கணவர் விடுத்த வேண்டுகோள் | The Mother Of Two Is Missing

கண்டால் அறிவிக்கவும்

இரண்டு பிள்ளைகளின் தாயான தனது மனைவி காணாமல் போன அன்றிலிருந்து இதுவரை தேடி வருவதாகவும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என குறிப்பிடும் கணவர் இவரை கண்டால் 0774 529 655,
0729 663 170 என்ற
தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறும் கேட்டுள்ளார்.  

இரண்டு பிள்ளைகளின் தாயை காணவில்லை : கணவர் விடுத்த வேண்டுகோள் | The Mother Of Two Is Missing

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்