முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

10 அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக குறைப்பு

10 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோர் இந்த பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10 அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக குறைப்பு | 10 Reduction In Prices Of Essential Commodities

அதன்படி, குறைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் விலைகள் பின்வருமாறு

டின் மீன் ஒன்று 75 ரூபாவினால் குறைக்கப்பட்டு 500 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு 780 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ பாசிப்பயறு 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு  890 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ வெங்காயம் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 470 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ நெத்தலி 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு 925 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.  

ஒரு கிலோ கடலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டு 439 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ சம்பா அரிசி 4 ரூபாவினால் குறைக்கப்பட்டு 226 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ வெள்ளை சீனி 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு 242 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்