முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் கோர விபத்து: தாயும் இரு பிள்ளைகளும் படுகாயம்

யாழ்ப்பாணம் (jaffna) வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் இரண்டு
பிள்ளைகளும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் நேற்றிரவு (23.8.2024) யாழ். வடமராட்சி – கரவெட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

காவல்துறையினர் விசாரணை

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு முன்பாக நேற்று இரவு பட்டா ரக வாகனமும்,
மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழில் கோர விபத்து: தாயும் இரு பிள்ளைகளும் படுகாயம் | Mother And Two Children Injured In Jaffna

மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் அவர்களுடடைய இரண்டு பிள்ளைகளும்
படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்
பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விபத்து தொடர்பாக காவல்துறையினர்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்