முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தியாகி பொன் சிவகுமாரனின் 74வது நினைவு தின நிகழ்வு

தியாகி பொன் சிவகுமாரனின் 74வது பிறந்தநாள் நினைவு தினம் யாழ். உரும்பிராயில் உள்ள அன்னாரின் சிலை அமையப்பெற்றுள்ள இடத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது இன்று(26.08.2024)காலை நடைபெற்றுள்ளது.

இதன்போது தியாகி பொன் சிவகுமாரனின் சகோதரி ஈகை சுடரினை ஏற்றி ஆரம்பித்து வைத்தார்.

ஏற்பாட்டு குழு

இந்நிகழ்வு தியாகி பொன் சிவகுமாரன் நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவின் உறுப்பினர்
எஸ்.செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது.

தியாகி பொன் சிவகுமாரனின் 74வது நினைவு தின நிகழ்வு | Martyr Pon Sivakumaran S 74Th Birth Anniversary

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்