முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணில் முன்னிலையில் மகிந்தவை புகழ்ந்த பெண் எம்.பி ; பின்னர் ஏற்பட்ட நிலைமை

மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) மக்களின் துன்பங்களுக்கு மகிழ்ச்சியை தந்த தலைவர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (ranil wickremesinghe)மேடையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜக விக்ரமசிங்க தெரிவித்தார்.

மாவனெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் பேரணியின் மேடையில் உரையாற்றிய அவர்,இதனைத் தெரிவித்தார்.

திருத்தப்பட்ட வாக்கியம்

பின்னர் நிலைமையை புரிந்து கொண்ட அவர் அதனை ரணில் விக்ரமசிங்க என திருத்திக் கொண்டார்.

ரணில் முன்னிலையில் மகிந்தவை புகழ்ந்த பெண் எம்.பி ; பின்னர் ஏற்பட்ட நிலைமை | Mahinda Who Saved The Country

சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான அவர், இந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக ஒன்றிணைந்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்