முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு உடன் தீர்வு வேண்டும்: வர்ணகுலசிங்கம்

இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபடுவதை உடன் நிறுத்த வேண்டும் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாசம் உப தலைவர் நாகராசா வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி தொண்டைமானாறு பகுதியில் நேற்று(27)இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இவ்வாறு
கூறியுள்ளார்.

இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை என்ற போர்வையில் காலம் இழத்தடிக்கப்படுவதை ஏற்கமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில்,இந்திய கடற்றொழிலாளர்களால் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வை இரு நாட்டு அரசும் பெற்றுத்தர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்