முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர் பகுதியில் போதைப்பொருளுடன் ஆறு இளைஞர்கள் கைது

முல்லைத்தீவு (Mullaitivu) பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை பயன்படுத்த தயாராக இருந்த இளைஞர்கள் அறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (27.08.2024) மாலை முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு (Puthukkudiyiruppu) பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியிலுள்ள யாருமற்ற வீடொன்றில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

காவலதுறை விசாரணை

இதன்போது மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த வீட்டில் இருந்த  இளைஞர்களிடமிருந்து 7 தொலைபேசிகளும், பதினேழாயிரம் ரூபா பணம் என்பவற்றுடன் சிறு சிறு 7 பொதிகளில் 90மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் போதைப்பொருளுடன் ஆறு இளைஞர்கள் கைது | Six Youths Arrested In Pudukudiripu

கைது செய்யப்பட்ட  இளைஞர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவலதுறையினர் தெரிவித்துள்ளனர்.

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்