முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அனுர குமார ஜனாதிபதியானால்.. காலக்கெடு விதிக்கும் ஹிருணிகா

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார திஸாநாயக்க(anur kumara dissanayaka)எப்படியாவது நாட்டின் ஜனாதிபதியானால் அதிகபட்சமாக ஆறுமாதங்கள் ஜனாதிபதி பதவியை வகிக்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர (hirunika premachandra)தெரிவித்துள்ளார்.

மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோட்டாபயவிற்கு நடந்தது

கோட்டாபய ராஜபக்ச(gotabaya rajapaksa) அதிகபட்சமாக இரண்டு வருடங்கள் ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என்று தான் அப்போது கூறியதாகவும், அதுதான் உண்மை என்றும் அவர் கூறினார்.

அனுர குமார ஜனாதிபதியானால்.. காலக்கெடு விதிக்கும் ஹிருணிகா | Maximum Six Months If Anura Becomes President

சுத்தமான அரசியல்வாதி

சஜித் பிரேமதாச(sajith premadasa) எந்த தவறும் செய்யாத மிக சுத்தமான அரசியல்வாதி எனவும் அவர் குறிப்பிட்டார். 

 அனுர குமார ஜனாதிபதியானால்.. காலக்கெடு விதிக்கும் ஹிருணிகா | Maximum Six Months If Anura Becomes President

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்