முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுரவின் பிறந்தநாளில் அதிர்ச்சியாக மாறிய லண்டன் விவகாரம்..!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பிறந்த நாளன்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா லண்டனில் இருந்தார்.

அப்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் அவர் பயணம் செய்த கார் மறிக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

இதனையடுத்து, பிரித்தானிய பொலிஸார் அவரை பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், நாமலுக்கு ஆதரவான தரப்பு இந்த விடயத்தை கேலி மற்றும் கிண்டலாக சித்தரிக்க முயல்கின்றது.

அதாவது, தமிழ் மக்களுக்கு நெருக்கமாக உள்ள இந்த அரசாங்கத்துக்கே புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர்கள் கூறிவருகின்றனர்.

இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புகள் நிகழ்ச்சி,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்