முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எரிவாயு விலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு !

மாதாந்த எரிவாயு விலைத் திருத்தத்தின் பிரகாரம் இம்முறையும் லிட்ரோ எரிவாயுவின் விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை லிட்ரோ எரிவாயு நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் (Muditha Peiris) ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

கடைசியாக ஜூலை இரண்டாம் திகதி எரிவாயு விலை திருத்தம் செய்யப்பட்டது.

எரிவாயு விலை

இதையடுத்து, ஒகஸ்ட் மாதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

எரிவாயு விலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு ! | Information About Litro Gas Price Reduction

இதனடிப்படையில், 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 3690 ஆகவும், ஐந்து கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 1482 மற்றும் 2.3 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை ரூபா 694 ஆகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்