முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஒருவர் மட்டுமே கலந்துக்கொண்ட ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம்!

இலங்கை (Srilanka) ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பொது மேடை விவாத்தில்  திலித் ஜயவீர மட்டுமே பங்குப்பற்றியுள்ளார்.

குறித்த நிகழ்வானது, இன்று (07) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

இதில், ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச (Sajith Premadasa), திலித் ஜயவீர, நாமல் ராஜபக்ச மற்றும் பா. அரியநேத்திரன் ஆகியோர் பங்குபற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி தேர்தல் 

எனினும், ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர (Dilith Jayaweera) மட்டுமே கலந்துக்கொண்டிருந்தார்.

ஒருவர் மட்டுமே கலந்துக்கொண்ட ஜனாதிபதி வேட்பாளர்களின் பொது விவாதம்! | Presidential Candidates Debate Highlights

ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்களின் எதிர்கால வேலைத்திட்டத்தை மக்களுக்கு முன்வைப்பதற்கும் பொருத்தமான வேட்பாளரை மக்கள் தெரிவு செய்வதை இலகுபடுத்துவதற்கும் இந்தாண்டு தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுக்கு இடையில் விவாதம் நடத்த கடந்த மார்ச் 12 அன்று திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்