முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

20 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கைக்கான விசா தடையை நீக்கியுள்ள வெளிநாடு

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான (Sri Lanka) விசா கட்டுப்பாடுகளை தன்சானியா (Tanzania) நீக்க தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த விடயத்தினை, இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் கணநாதன் (Gananathan) தெரிவித்துள்ளார்.

அதன்படி, தற்போது, வர்த்தகர்கள் மற்றும் பயணிகள் தன்சானியாவிற்கு இணையம் வழியாக விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.

உயர்மட்ட பேச்சுவார்த்தை

அந்தவகையில்,  தன்சானிய அரசாங்கத்துடனான விரிவான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் இலங்கை பரிந்துரை விசா பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

20 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கைக்கான விசா தடையை நீக்கியுள்ள வெளிநாடு | Tanzania Lifts Visa Ban On Sri Lanka

அத்துடன், தன்சானியா நாட்டு கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் 49 நாடுகளுக்கு விசா இன்றி செல்லமுடியும் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்