முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறகடிக்க ஆசை ரோகிணியின் நிஜ கணவர் இவர்தான்.. நடிகை சல்மாவுக்கு இவ்வளவு பெரிய மகனா?

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதில் ரோகிணி என்ற ரோலில் நடித்து வருபவர் சல்மா.

ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருப்பதை மறைத்து அவர் தற்போது மனோஜை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகி இருக்கிறார். அவரது உண்மை முகம் எப்போது வெளிப்பாடு என்று தான் சீரியல் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.

கணவர்

நடிகை சல்மாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகனும் இருக்கிறார்.

இன்று அவரது திருமண நாள் என்பதால் கணவருடன் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

சிறகடிக்க ஆசை ரோகிணியின் நிஜ கணவர் இவர்தான்.. நடிகை சல்மாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? | Siragadikka Aasai Rohini Actress Salma Husband

சாய் பல்லவி தங்கை திருமண கொண்டாட்டம்.. கியூட் வீடியோ படு வைரல்

மகன் போட்டோ

நடிகை சல்மாவின் மகன் ஆரவ் புகைப்படம் இதோ. 

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்