சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, முத்து-மீனா என்ற ஒரு அழகான ஜோடியின் வாழ்க்கை பயணத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகும் சீரியல்.
இப்போது கதையில் ரோஹினி பற்றிய முழு உண்மை தெரிந்தும் வீட்டில் சொல்லாமல் மௌனம் காத்து வருகிறார் மீனா. உண்மை சொல்ல முடியாமல் வீட்டில் இருக்க முடியாது,
உங்களை ஏமாற்ற முடியாது என வருத்தப்பட்டு முத்துவிடம் பிரச்சனையே இல்லை என்றாலும் சண்டை போட்டுவிட்டு வீட்டைவிட்டு கிளம்பிவிட்டார். இந்த பிரச்சனை எப்படி முடியும், மீனா மீண்டும் வீட்டிற்கு எப்போது வருவார் என தெரியவில்லை.


செம கோபத்தில் மீனா வீட்டிற்கு சென்று ராஜி செய்த காரியம்… பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட்
நிஜ வயது
சீரியல் கதைக்களம் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க இதில் நடிக்கும் நடிகர்களின் வயது குறித்த ஒரு விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் நடிகர்களின் வயது என வலம் வரும் தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
இதோ வயது விவரம்,
- விஜயா- 55 வயது
- மீனா- 29 வயது
- ரோஹினி- 30 வயது
- ஸ்ருதி- 25 வயது
- அண்ணாமலை- 75 வயது
- முத்து- 31 வயது
- மனோஜ்- 29 வயது
- ரவி- 27 வயது

