முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 இந்திய நடிகைகள்… முதலிடத்தில் எந்த நடிகை தெரியுமா?

சம்பளம் 

ஒவ்வொரு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர்கள், நடிகைகளின் சம்பளம் அதிகரிக்கும். சிலர் படங்கள் வெற்றிபெறவில்லை என்றாலும் கூட, சம்பளத்தை அதிகரித்து கொண்டே போகிறார்கள் என்கிற விமர்சனமும் திரையுலகில் உண்டு.

அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 இந்திய நடிகைகள்... முதலிடத்தில் எந்த நடிகை தெரியுமா? | Highest Paid Indian Actresses Top 10 List

சரி, அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார் யார் என்று கிட்டத்தட்ட பலருக்கும் தெரிந்திருக்கும்.

அதில் தளபதி விஜய், ஷாருக்கான், ரஜினிகாந்த், அல்லு அர்ஜுன், அஜித், பிரபாஸ், கமல் ஹாசன் போன்றவர்களின் பெயர் கண்டிப்பாக இடம்பெறும்.

2025ஆம் ஆண்டு இந்தியில் அதிக வசூல் செய்த படங்கள்.. டாப் 5 லிஸ்ட் இதோ

டாப் 10 நடிகைகள்

ஆனால், இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகள் யார் யார் என்று உங்களுக்கு தெரியுமா? அந்த டாப் 10 நடிகைகள் யார் யார் என்பதை பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

10. சமந்தா – 8 கோடி

9. கரீனா கபூர் – ரூ. 10 கோடி

8. சாய் பல்லவி – ரூ. 12 கோடி

7. நயன்தாரா – ரூ. 12 – 15 கோடி

6. கியாரா அத்வானி – ரூ. 15 கோடி

அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 இந்திய நடிகைகள்... முதலிடத்தில் எந்த நடிகை தெரியுமா? | Highest Paid Indian Actresses Top 10 List

5. கத்ரினா கஃப் – ரூ. 15 கோடி

4. ஆலியா பட் – ரூ. 20 கோடி

3. தீபிகா படுகோன் – ரூ. 20 கோடி

2. கங்கனா ரணாவத் – ரூ. 25 கோடி

1. பிரியங்கா சோப்ரா – ரூ. 30 கோடி 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்