முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் கடற்தொழிலுக்கு சென்ற முதியவர் மாயம்! விசாரணையில் காவல்துறையினர்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) கடற்தொழிலுக்கு சென்ற முதியவரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் ஊர்காவற்துறை (Kayts) காவல் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில், காரைநகரை சேர்ந்த 74 வயதுடையரே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதியவர் மாயம்

வீட்டில் இருந்து கடற்தொழிலுக்காக நேற்று செவ்வாய்க்கிழமை (17) காலை சென்றவர் மாலை வரையில் வீடு திரும்பாத நிலையில் வீட்டார் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

யாழில் கடற்தொழிலுக்கு சென்ற முதியவர் மாயம்! விசாரணையில் காவல்துறையினர் | Jaffna Fisherman Goes Missing At Sea

இந்த விடயம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்