முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

14 நாள் முடிவில் விஜய்யின் கோட் தமிழகத்தில் மட்டுமே செய்துள்ள வசூல்…. தளபதி டா

விஜய்யின் கோட்

விஜய்யின் கோட், பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி படு மாஸாக வெளியானது.

வெங்கட் பிரபு முதன்முதலாக விஜய்யை வைத்து இப்படம் இயக்கியுள்ளார், அஜித்தை வைத்து அவர் இயக்கிய மங்காத்தா படம் போல் இந்த படம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.

மக்கள் எதிர்ப்பார்த்த அளவு வந்ததா என்பதை பாக்ஸ் ஆபிஸ் கண்டே புரிந்திருக்கும்.

அச்சச்சோ அது நடந்தால் மெண்டல் ஆகிடுவேன், எனக்கு செட் ஆகாது... மாகாபா ஆனந்த் ஓபன் டாக்

அச்சச்சோ அது நடந்தால் மெண்டல் ஆகிடுவேன், எனக்கு செட் ஆகாது… மாகாபா ஆனந்த் ஓபன் டாக்

ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது.

சில கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் படத்தின் வசூலுக்கு எந்த குறையும் இல்லை.

14 நாள் முடிவில் விஜய்யின் கோட் தமிழகத்தில் மட்டுமே செய்துள்ள வசூல்.... தளபதி டா | Vijay Goat Movie Bo Details

பாக்ஸ் ஆபிஸ்

நாளுக்கு நாள் படத்தின் வசூல் வேட்டை குறித்த தகவலை நாம் பதிவிட்ட வண்ணம் உள்ளோம். கோட் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தொடர்ந்து படத்தின் வசூல் விவரங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

விஜய்யின் கோட் வெளியாக 14 நாட்கள் ஆன நிலையில் இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 191 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்