பிக் பாஸ் 9ம் சீசன் இறுதி கட்டத்தை நெருங்கிக்கொண்டிருப்பதால் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. அடுத்தடுத்து வெளியேறப்போவது யார் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த வாரம் டபுள் எலிமினேஷன் நடைபெற இருப்பதாக தகவல் வந்திருக்கிறது. முதல் நபராக சனிக்கிழமை எபிசோடில் ரம்யா ஜோ எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்.

2ம் எலிமினேஷன்
மேலும் 2ம் நபராக ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் சாண்ட்ரா எலிமினேட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த வாரம் அவரது கணவர் வெளியே போன நிலையில் இந்த வாரம் சாண்ட்ரா வெளியேற்றப்பட்டு உள்ளார்.


